இயக்கத்தின் வரவு செலவுகள்...

நண்பர்களே,

பலநூறு நண்பர்களுடன் இணைந்து தமிழகத்தில் நாங்கள் முன்னெடுக்கும் பல்வேறு சமூகநலச் செயல்பாடுகளுக்கு நீங்கள் கடந்த பல ஆண்டுகளாக உதவியுள்ளீர்கள்.

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் நம் இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.

சிலநேரம் உங்களுக்குள் கேள்வி எழலாம், “..நாம் கொடுக்கும் நிதியானது எப்படி செலவிடப்படுகிறது; நம் உதவியால் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா..” என்று. நிதியுதவி கொடுக்கும் உங்களுக்கு இதைக் கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது.

வரவு செலவு - 2020